لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعࣲ ٦
Al-Ghashiyah 88:6
سورة الغاشية
Meccan
Verse: 6/26
Page 592
-
தமிழ் translation
الترجمة التاميلية
6. அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது. -
Jan Trust Foundation - Tamil translation
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவற்றுக்கு (- அவர்களுக்கு முட்களை உடைய) விஷச் செடியிலிருந்தே தவிர வேறு உணவு இல்லை.
Al-Ghashiyah 88:6
Loading the recitation…
0:00