وَأَمَّا عَادࣱ فَأُهۡلِكُواْ بِرِيحࣲ صَرۡصَرٍ عَاتِيَةࣲ ٦
Al-Haqqah 69:6
سورة الحاقة
Meccan
Verse: 6/52
Page 566
-
தமிழ் translation
الترجمة التاميلية
6. ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக்கொண்டு அழிக்கப்பட்டனர். -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆக, ஆது மக்கள் கடுமையான குளிருடன் வீசக்கூடிய அதி வேகமான (கட்டுக்கடங்காத) ஒரு காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டார்கள்.
Al-Haqqah 69:6
Loading the recitation…
0:00