وَٱعۡبُدۡ رَبَّكَ حَتَّىٰ يَأۡتِيَكَ ٱلۡيَقِينُ ٩٩
Al-Hijr 15:99
سورة الحجر
Meccan
Verse: 99/99
Page 267
-
தமிழ் translation
الترجمة التاميلية
99. உமக்கு ‘எகீன்' (என்னும் மரணம்) ஏற்படும் வரை (இவ்வாறே) உமது இறைவனை வணங்கிக் கொண்டிருப்பீராக! -
Jan Trust Foundation - Tamil translation
உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உங்களுக்கு ‘யகீன்’(நம்பிக்கை எனும் மரணம்) வரும் வரை உம் இறைவனை வணங்குவீராக!
Al-Hijr 15:99
Loading the recitation…
0:00