وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٢
Al-Inshiqaq 84:2
سورة الإنشقاق
Meccan
Verse: 2/25
Page 589
-
தமிழ் translation
الترجمة التاميلية
2. அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது. -
Jan Trust Foundation - Tamil translation
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது- -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,
Al-Inshiqaq 84:2
Loading the recitation…
0:00