لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعࣱ ٢
Al-Ma'arij 70:2
سورة المعارج
Meccan
Verse: 2/44
Page 568
-
தமிழ் translation
الترجمة التاميلية
2. நிராகரிப்பவர்களுக்கு (அது சம்பவிக்கும் சமயத்தில்) அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிராகரிப்பாளர்களுக்கு (நிகழக்கூடிய வேதனையைப் பற்றி (கேட்பவர் கேட்டார்) அதை தடுப்பவர் ஒருவரும் இல்லை.
Al-Ma'arij 70:2
Loading the recitation…
0:00