ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلࣲّ ذِي ثَلَٰثِ شُعَبࣲ ٣٠
Al-Mursalat 77:30
سورة المرسلات
Meccan
Verse: 30/50
Page 581
-
தமிழ் translation
الترجمة التاميلية
30. மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்). -
Jan Trust Foundation - Tamil translation
மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மூன்று கிளைகளை உடைய (நெருப்பு) புகையின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்!
Al-Mursalat 77:30
Loading the recitation…
0:00