وَطَعَامࣰا ذَا غُصَّةࣲ وَعَذَابًا أَلِيمࣰا ١٣
Al-Muzzammil 73:13
سورة المزمل
Meccan
Verse: 13/20
Page 574
-
தமிழ் translation
الترجمة التاميلية
13. விக்கிக் கொள்ளக்கூடிய உணவும் (அவர்களுக்காக) இருக்கிறது; துன்புறுத்தும் வேதனையும் இருக்கிறது. -
Jan Trust Foundation - Tamil translation
(தொண்டையில்) விக்கிக் கொள்ளும் உணவும், நோவினை செய்யும் வேதனையும் இருக்கின்றன. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
தொண்டையில் சிக்கிக் கொள்ளும் உணவும் வலி தரக்கூடிய வேதனையும் (நம்மிடம் அவர்களுக்காக) உண்டு.
Al-Muzzammil 73:13
Loading the recitation…
0:00