فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ ٨
Al-Qalam 68:8
سورة القلم
Meccan
Verse: 8/52
Page 564
-
தமிழ் translation
الترجمة التاميلية
8. ஆகவே, (நபியே!) இப்பொய்யர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்! -
Jan Trust Foundation - Tamil translation
எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆகவே, (நபியே!) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!
Al-Qalam 68:8
Loading the recitation…
0:00