أَلَمۡ يَكُ نُطۡفَةࣰ مِّن مَّنِيࣲّ يُمۡنَىٰ ٣٧
Al-Qiyamah 75:37
سورة القيامة
Meccan
Verse: 37/40
Page 578
-
தமிழ் translation
الترجمة التاميلية
37. அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்க வில்லையா? -
Jan Trust Foundation - Tamil translation
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவன் (கருவறையில்) செலுத்தப்படுகின்ற இந்திரியத்தின் ஒரு துளி விந்தாக இருக்கவில்லையா?
Al-Qiyamah 75:37
Loading the recitation…
0:00