ثُمَّ كَانَ عَلَقَةࣰ فَخَلَقَ فَسَوَّىٰ ٣٨
Al-Qiyamah 75:38
سورة القيامة
Meccan
Verse: 38/40
Page 578
-
தமிழ் translation
الترجمة التاميلية
38. (இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான் (அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான். -
Jan Trust Foundation - Tamil translation
பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, (அந்த மனிதன்) கருவாக (இரத்தக்கட்டியாக) இருந்தான். அவன்(தான்) (அவனைப்) படைத்தான், இன்னும் செம்மையாக ஆக்கினான்.
Al-Qiyamah 75:38
Loading the recitation…
0:00