بِأَكۡوَابࣲ وَأَبَارِيقَ وَكَأۡسࣲ مِّن مَّعِينࣲ ١٨
Al-Waqi'ah 56:18
سورة الواقعة
Meccan
Verse: 18/96
Page 535
-
தமிழ் translation
الترجمة التاميلية
18. இன்பமான குடிபானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக்கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்). -
Jan Trust Foundation - Tamil translation
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
குவளைகளுடனும் கூஜாக்களுடனும் தூய்மையான மது நிறைந்த கிண்ணங்களுடனும் (சுற்றி வருவார்கள்).
Al-Waqi'ah 56:18
Loading the recitation…
0:00