لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ ١٩
Al-Waqi'ah 56:19
سورة الواقعة
Meccan
Verse: 19/96
Page 535
-
தமிழ் translation
الترجمة التاميلية
19. (அக்குடிபானங்களால்) இவர்களுக்குத் தலைவலியும் ஏற்படாது; அவர்களுடைய புத்தியும் மாறாது. -
Jan Trust Foundation - Tamil translation
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அதனால் அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள். அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்.
Al-Waqi'ah 56:19
Loading the recitation…
0:00