فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ٩٦
Al-Waqi'ah 56:96
سورة الواقعة
Meccan
Verse: 96/96
Page 537
-
தமிழ் translation
الترجمة التاميلية
96. ஆகவே (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரைக் கூறி புகழ்ந்து கொண்டிருப்பீராக! -
Jan Trust Foundation - Tamil translation
எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆக, மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!
Al-Waqi'ah 56:96
Loading the recitation…
0:00