أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ ١٢
An-Najm 53:12
سورة النجم
Meccan
Verse: 12/62
Page 526
-
தமிழ் translation
الترجمة التاميلية
12. அவர் கண்டதைப் பற்றி நீங்கள் (சந்தேகித்து) அவருடன் தர்க்கிக்கிறீர்களா? -
Jan Trust Foundation - Tamil translation
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர் பார்த்ததில் அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?
An-Najm 53:12
Loading the recitation…
0:00