وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ ١٣
An-Najm 53:13
سورة النجم
Meccan
Verse: 13/62
Page 526
-
தமிழ் translation
الترجمة التاميلية
13. நிச்சயமாக அவர், மற்றொரு முறையும் (தன்னிடத்தில் ஜிப்ரயீலாகிய) அவர் இறங்கக் கண்டிருக்கிறார். -
Jan Trust Foundation - Tamil translation
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரயீல்) இறங்கக் கண்டார். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
திட்டவட்டமாக அவர் (-நபி முஹம்மது) அவரை (-ஜிப்ரீலை) மற்றொரு முறைப் பார்த்தார்,
An-Najm 53:13
Loading the recitation…
0:00