مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ ١١
An-Najm 53:11
سورة النجم
Meccan
Verse: 11/62
Page 526
-
தமிழ் translation
الترجمة التاميلية
11. (நபியுடைய) உள்ளம், தான் கண்டதைப் பற்றிப் பொய் கூறவில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(நபி) எதை (தனது கண்களால்) பார்த்தாரோ அதை (அவருடைய) உள்ளம் பொய்ப்பிக்கவில்லை. (உள்ளமும் அதை நம்பிக்கை கொண்டது.)
An-Najm 53:11
Loading the recitation…
0:00