وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ ٣٧
An-Najm 53:37
سورة النجم
Meccan
Verse: 37/62
Page 527
-
தமிழ் translation
الترجمة التاميلية
37. (அல்லது இறைவனுடைய கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய விஷயமேனும் (அவனுக்குத் தெரியாதா?) -
Jan Trust Foundation - Tamil translation
(அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்றாஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?) -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் (தனது தூதுவத்தை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஏட்டில் உள்ளதைப் பற்றி அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
An-Najm 53:37
Loading the recitation…
0:00