أَلَّا تَزِرُ وَازِرَةࣱ وِزۡرَ أُخۡرَىٰ ٣٨
An-Najm 53:38
سورة النجم
Meccan
Verse: 38/62
Page 527
-
தமிழ் translation
الترجمة التاميلية
38. (நபியே!) அறிந்து கொள்வீராக! ஒருவனின் பாவச் சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான் -
Jan Trust Foundation - Tamil translation
(அதாவது:) சுமக்கிறவன் பிறிதொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான், -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அதாவது, பாவம் செய்த ஆன்மா இன்னொரு பாவியான ஆன்மாவின் பாவத்தை சுமக்காது.
An-Najm 53:38
Loading the recitation…
0:00