وَإِنَّهُۥ لَهُدࣰى وَرَحۡمَةࣱ لِّلۡمُؤۡمِنِينَ ٧٧
An-Naml 27:77
سورة النمل
Meccan
Verse: 77/93
Page 384
-
தமிழ் translation
الترجمة التاميلية
77. ஆகவே, அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு இது நேர்வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறது. -
Jan Trust Foundation - Tamil translation
மேலும்; நிச்சயமாக இது முஃமின்களுக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாக (நல்லருளாக)வும் இருக்கிறது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக இது நேர்வழியும் நம்பிக்கையாளர்களுக்கு (இறைவனின்) கருணையும் ஆகும்.
An-Naml 27:77
Loading the recitation…
0:00