فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ١٤
An-Nazi'at 79:14
سورة النازعات
Meccan
Verse: 14/46
Page 583
-
தமிழ் translation
الترجمة التاميلية
14. உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்றெழுந்து) வந்து ஒரு திடலில் கூடிவிடுவார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அப்போது அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) பூமியின் மேற்பரப்பில் (ஒன்று சேர்க்கப்பட்டு) இருப்பார்கள்.
An-Nazi'at 79:14
Loading the recitation…
0:00