رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ ١٧
Ar-Rahman 55:17
سورة الرحمن
Medinan
Verse: 17/78
Page 531
-
தமிழ் translation
الترجمة التاميلية
17. (சூரியன், சந்திரன் இரண்டும்) உதிக்கும் இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன். மேலும், (அவை) மறைகின்ற இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன். -
Jan Trust Foundation - Tamil translation
இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இரு கிழக்கு திசைகள், இன்னும் இரு மேற்கு திசைகளின் இறைவன் அவன்.
Ar-Rahman 55:17
Loading the recitation…
0:00