فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمࣱ ١٤٢
As-Saffat 37:142
سورة الصافات
Meccan
Verse: 142/182
Page 451
-
தமிழ் translation
الترجمة التاميلية
142. (அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கி விட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார். -
Jan Trust Foundation - Tamil translation
ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவரை திமிங்கிலம் விழுங்கியது. அவர் பழிப்புக்குரியவர் (தவறு செய்தவர்) ஆவார்.
As-Saffat 37:142
Loading the recitation…
0:00