فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ ١٤١
As-Saffat 37:141
سورة الصافات
Meccan
Verse: 141/182
Page 451
-
தமிழ் translation
الترجمة التاميلية
141. அ(க்கப்பலில் உள்ள)வர்கள் சீட்டு (குலுக்கி)ப் போட்டதில் இவர் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார். -
Jan Trust Foundation - Tamil translation
அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர் குலுக்கிப் போட்டார். குலுக்கலில் பெயர்வந்தவர்களில் அவர் ஆகிவிட்டார்.
As-Saffat 37:141
Loading the recitation…
0:00