فَأَغۡوَيۡنَٰكُمۡ إِنَّا كُنَّا غَٰوِينَ ٣٢
As-Saffat 37:32
سورة الصافات
Meccan
Verse: 32/182
Page 447
-
தமிழ் translation
الترجمة التاميلية
32. நிச்சயமாக நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். ஏனென்றால், நாங்கள் வழிகெட்டே போயிருந்தோம் என்று கூறுவார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
"(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்." -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆக, நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நிச்சயமாக நாங்கள் வழி கெட்டவர்களாகவே இருந்தோம்.
As-Saffat 37:32
Loading the recitation…
0:00