يُطَافُ عَلَيۡهِم بِكَأۡسࣲ مِّن مَّعِينِۭ ٤٥
As-Saffat 37:45
سورة الصافات
Meccan
Verse: 45/182
Page 447
-
தமிழ் translation
الترجمة التاميلية
45. மிகத் தெளிவான ஊற்றுக்களின் பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும். -
Jan Trust Foundation - Tamil translation
தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களசை; சுற்றி கொண்டுவரும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன் அவர்களை சுற்றிவரப்படும்.
As-Saffat 37:45
Loading the recitation…
0:00