ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ ٥
At-Tin 95:5
سورة التين
Meccan
Verse: 5/8
Page 597
-
தமிழ் translation
الترجمة التاميلية
5. (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம். -
Jan Trust Foundation - Tamil translation
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, தாழ்ந்தோரில் மிகத் தாழ்ந்தவனாக (மாறும் நிலைமைக்கு) அவனைத் திருப்பினோம்.
At-Tin 95:5
Loading the recitation…
0:00