إِنَّكَ مَيِّتࣱ وَإِنَّهُم مَّيِّتُونَ ٣٠
Az-Zumar 39:30
سورة الزمر
Meccan
Verse: 30/75
Page 461
-
தமிழ் translation
الترجمة التاميلية
30. (நபியே!) நிச்சயமாக நீரும் இறந்துவிடக்கூடியவரே. நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தான். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக நீரும் மரிப்பவர் நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக நீரும் மரணிப்பவரே! இன்னும் நிச்சயமாக அவர்களும் மரணிப்பவர்கள்தான்.
Az-Zumar 39:30
Loading the recitation…
0:00