ذِكۡرُ رَحۡمَتِ رَبِّكَ عَبۡدَهُۥ زَكَرِيَّآ ٢
Maryam 19:2
سورة مريم
Meccan
Verse: 2/98
Page 305
-
தமிழ் translation
الترجمة التاميلية
2. (நபியே!) உமது இறைவன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருளை (இங்கு) நினைவு கூர்வீராக. -
Jan Trust Foundation - Tamil translation
(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(இது) உமது இறைவன் தன் அடியார் ஸகரிய்யாவுக்கு அருள் செய்ததை நினைவு கூர்வதாகும்.
Maryam 19:2
Loading the recitation…
0:00