إِذۡ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيࣰّا ٣
Maryam 19:3
سورة مريم
Meccan
Verse: 3/98
Page 305
-
தமிழ் translation
الترجمة التاميلية
3. அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் (பணிவாக) அழைத்தபோது, -
Jan Trust Foundation - Tamil translation
அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர் தன் இறைவனை மறைவாக அழைத்தபோது,
Maryam 19:3
Loading the recitation…
0:00