وَكُلُّهُمۡ ءَاتِيهِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فَرۡدًا ٩٥
Maryam 19:95
سورة مريم
Meccan
Verse: 95/98
Page 311
-
தமிழ் translation
الترجمة التاميلية
95. அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் (எவருடைய உதவியுமில்லாமல்) அவனிடம் தனித்தனியாகவே வரும். -
Jan Trust Foundation - Tamil translation
கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்கள் ஒவ்வொருவரும் மறுமை நாளில் அவனிடம் தனியாகவே வருவார்.
Maryam 19:95
Loading the recitation…
0:00