سَيَهۡدِيهِمۡ وَيُصۡلِحُ بَالَهُمۡ ٥
Muhammad 47:5
سورة محمد
Medinan
Verse: 5/38
Page 507
-
தமிழ் translation
الترجمة التاميلية
5. அவர்களை நேரான பாதையில் செலுத்தி அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்திவிடுவான். -
Jan Trust Foundation - Tamil translation
அவன் அவர்களை நேர்வழியில் செலுத்துவான்; இன்னும், அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்தி விடுவான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்களுக்கு (-அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்களுக்கு) அவன் நேர்வழி காட்டுவான்; அவர்களின் காரியத்தை(யும் நிலைமையையும்) சீர் செய்வான்.
Muhammad 47:5
Loading the recitation…
0:00