وَيُدۡخِلُهُمُ ٱلۡجَنَّةَ عَرَّفَهَا لَهُمۡ ٦
Muhammad 47:6
سورة محمد
Medinan
Verse: 6/38
Page 507
-
தமிழ் translation
الترجمة التاميلية
6. இன்னும் அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சொர்க்கத்திலும் அவர்களைப் புகுத்துவான். -
Jan Trust Foundation - Tamil translation
மேலும், அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவர்க்கத்தில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவன் அவர்களை சொர்க்கத்தில் நுழைப்பான். அதை (அந்த சொர்க்கத்தில் உள்ள அவர்களின் இல்லங்களை) அவன் அவர்களுக்கு காண்பித்துக் கொடுப்பான்.
Muhammad 47:6
Loading the recitation…
0:00