وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلۡأَرۡضِ نَبَاتࣰا ١٧
Nooh 71:17
سورة نوح
Meccan
Verse: 17/28
Page 571
-
தமிழ் translation
الترجمة التاميلية
17. அல்லாஹ்வே உங்களை (ஒரு செடியைப் போல்) பூமியில் வளரச் செய்தான் (வெளிப்படுத்தினான்). -
Jan Trust Foundation - Tamil translation
"அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அல்லாஹ்தான் உங்களை பூமியில் இருந்து முளைக்க வைத்தான். (மண்ணிலிருந்து உருவாக்கினான்.)
Nooh 71:17
Loading the recitation…
0:00