بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي عِزَّةࣲ وَشِقَاقࣲ ٢
Sad 38:2
سورة ص
Meccan
Verse: 2/88
Page 453
-
தமிழ் translation
الترجمة التاميلية
2. (இது நம்மால்தான் அருளப்பட்டது. இதை) நிராகரிப்பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர். -
Jan Trust Foundation - Tamil translation
ஆனால், நிராகரிப்பவர்களோ பெருமையிலும், மாறுபாட்டிலும் (ஆழ்ந்து) கிடக்கின்றனர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மாறாக, நிராகரிப்பவர்கள் பிடிவாதத்திலும் முரண்பாட்டிலும் இருக்கின்றனர்.
Sad 38:2
Loading the recitation…
0:00