فَلَمَّآ أَتَىٰهَا نُودِيَ يَٰمُوسَىٰٓ ١١
TaHa 20:11
سورة طه
Meccan
Verse: 11/135
Page 312
-
தமிழ் translation
الترجمة التاميلية
11. அவர் அதனிடம் வரவே (அவரை நோக்கி) ‘‘மூஸாவே!'' என்று சப்தமிட்டழைத்து (நாம் கூறியதாவது): -
Jan Trust Foundation - Tamil translation
அவர் (நெருப்பின்) அருகே வந்த போது "மூஸாவே!" என்று அழைக்கப் பட்டார். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர் அதனிடம் வந்தபோது (இவ்வாறு) அழைக்கப்பட்டார். “மூஸாவே!”
TaHa 20:11
Loading the recitation…
0:00