وَلَقَدۡ مَنَنَّا عَلَيۡكَ مَرَّةً أُخۡرَىٰٓ ٣٧
TaHa 20:37
سورة طه
Meccan
Verse: 37/135
Page 313
-
தமிழ் translation
الترجمة التاميلية
37. (இதற்கு) முன்னரும் ஒருமுறை நிச்சயமாக நாம் உமக்குப் பேரருள் புரிந்திருக்கிறோம்.'' (அதாவது:) -
Jan Trust Foundation - Tamil translation
மேலும், முன்னர் மற்றொரு முறையும் நிச்சயமாக நாம் உம்மீது பேரருள் புரிந்துள்ளோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உம்மீது மற்றொருமுறை திட்டமாக அருள் புரிந்திருக்கின்றேன்.
TaHa 20:37
Loading the recitation…
0:00