لَهُمۡ فِيهَا فَٰكِهَةࣱ وَلَهُم مَّا يَدَّعُونَ ٥٧
YaSin 36:57
سورة يس
Meccan
Verse: 57/83
Page 444
-
தமிழ் translation
الترجمة التاميلية
57. அதில் அவர்களுக்குப் பலவகைக் கனிவர்க்கங்களுடன் அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு கிடைக்கும். -
Jan Trust Foundation - Tamil translation
அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டு; இன்னும் அவர்களுக்க அவர்கள் வேண்டுவது கிடைக்கும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்களுக்கு அதில் கனிகள் உண்டு. இன்னும் அவர்கள் ஆசைப்படுவதும் அவர்களுக்கு கிடைக்கும்.
YaSin 36:57
Loading the recitation…
0:00