سَلَٰمࣱ قَوۡلࣰا مِّن رَّبࣲّ رَّحِيمࣲ ٥٨
YaSin 36:58
سورة يس
Meccan
Verse: 58/83
Page 444
-
தமிழ் translation
الترجمة التاميلية
58. நிகரற்ற அன்புடைய இறைவனால் (இவர்களை நோக்கி) “ஸலாம் உண்டாவதாகுக!'' என்று கூறப்படும். -
Jan Trust Foundation - Tamil translation
'ஸலாமுன்' என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(உங்கள் மீது) சலாம் உண்டாகட்டும். மகா கருணையாளனாகிய இறைவன் புறத்தில் இருந்து (சலாம்) கூறப்படும்.
YaSin 36:58
Loading the recitation…
0:00