8, 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
الترجمة التاميلية
إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அது (-நரகம்) அவர்கள் மீது மூடப்படும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.)
الترجمة التاميلية - عمر شريف