2. பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதை எண்ணிக்கொண்டே இருப்பவன்,
الترجمة التاميلية
ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
செல்வத்தைச் சேகரித்து, அதை எண்ணி எண்ணிப் பார்த்தவன்.
الترجمة التاميلية - عمر شريف