ترجمة معاني سورة الكوثر باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف . ﰡ ﮆﮇﮈ ﰀ (நபியே!) கூறுவீராக: நிராகரிப்பாளர்களே! ﮊﮋﮌ ﰁ ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக; அறுத்துப் பலியிடுவீராக! ﮎﮏﮐﮑ ﰂ நிச்சயமாக உம் பகைவன்தான் நன்மையற்றவன் (-சந்ததியற்றவன்).