الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா الماعون இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭦﭧﭨﭩ
ﭪ
1. (நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Verse 2
ﭫﭬﭭﭮ
ﭯ
2. (ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.
Verse 3
ﭰﭱﭲﭳﭴ
ﭵ
3. அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.
Verse 4
ﭶﭷ
ﭸ
4. (கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.
Verse 5
ﭹﭺﭻﭼﭽ
ﭾ
5. அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
Verse 6
ﭿﮀﮁ
ﮂ
6. (மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.
Verse 7
ﮃﮄ
ﮅ
7. (மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.
تقدم القراءة