ترجمة معاني سورة الفاتحة باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف
آية رقم 1
ﭑﭒﭓﭔ
ﭕ
பேரருளாளன், பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்
آية رقم 2
ﭖﭗﭘﭙ
ﭚ
புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே (உரியது)!
آية رقم 3
ﭛﭜ
ﭝ
(அவன்) பேரருளாளன், பேரன்பாளன்,
آية رقم 4
ﭞﭟﭠ
ﭡ
(மரணத்திற்குப் பின்னர் மக்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும்போது அவர்களின் செயல்களுக்கு தக்க) கூலி (கொடுக்கப்படுகின்ற தீர்ப்பு) நாளின் அதிபதி(யும் அவனே ஆவான்).
آية رقم 5
ﭢﭣﭤﭥ
ﭦ
உன்னையே வணங்குவோம், உன்னிடமே உதவி தேடுவோம்.
آية رقم 6
ﭧﭨﭩ
ﭪ
நேரான பாதையில் எங்களை நேர்வழி நடத்து!
آية رقم 7
கோபிக்கப்பட்டவர்கள், வழிகெட்டவர்கள் அல்லாத நீ அருள்புரிந்தவர்களுடைய
تقدم القراءة