ترجمة معاني سورة التكاثر باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف
آية رقم 1
ﮣﮤ
ﮥ
காலத்தின் மீது சத்தியமாக!
آية رقم 2
ﮦﮧﮨ
ﮩ
நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கின்ற வரை (அல்லாஹ்வை மறந்து இருந்துவிட்டனர்.)
آية رقم 3
ﮪﮫﮬ
ﮭ
அவ்வாறல்ல, (விரைவில் உங்கள் முடிவை) அறிவீர்கள்.
آية رقم 4
ﮮﮯﮰﮱ
ﯓ
பிறகு, அவ்வாறல்ல, (விரைவில் உங்கள் முடிவை) அறிவீர்கள்.
آية رقم 5
ﯔﯕﯖﯗﯘ
ﯙ
அவ்வாறல்ல, நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).
آية رقم 6
ﯚﯛ
ﯜ
நிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
آية رقم 7
ﯝﯞﯟﯠ
ﯡ
பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
آية رقم 8
ﯢﯣﯤﯥﯦ
ﯧ
பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.
تقدم القراءة