ترجمة معاني سورة الكافرون باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف
آية رقم 1
ﭑﭒﭓ
ﭔ
(நபியே!) அல்லாஹ்வுடைய உதவி இன்னும் வெற்றி வந்தால்,
آية رقم 2
ﭕﭖﭗﭘ
ﭙ
நீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்க மாட்டேன்.
آية رقم 3
ﭚﭛﭜﭝﭞ
ﭟ
நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை
آية رقم 4
ﭠﭡﭢﭣﭤ
ﭥ
நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவனாக இல்லை.
آية رقم 5
ﭦﭧﭨﭩﭪ
ﭫ
நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
آية رقم 6
ﭬﭭﭮﭯ
ﭰ
உங்கள் (வழிபாட்டுக்குரிய) கூலி உங்களுக்கு கிடைக்கும்; என் (வழிபாட்டுக்குரிய) கூலி எனக்கு கிடைக்கும்.
تقدم القراءة