سورة الشرح

الترجمة التاميلية - عمر شريف

ترجمة معاني سورة الشرح باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف

الترجمة التاميلية - عمر شريف

آية رقم 1
அத்தி மரத்தின் மீது சத்தியமாக! ஸய்த்தூன் மரத்தின் மீது சத்தியமாக!
آية رقم 2
இன்னும் உம் சுமையை உம்மைவிட்டு அகற்றினோம்.
آية رقم 3
(அது), உம் முதுகை முறித்தது.
آية رقم 4
இன்னும் உம் நினைவை உமக்கு உயர்த்தினோம்.
آية رقم 5
ஆகவே, நிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.
آية رقم 6
நிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.
آية رقم 7
ஆகவே, நீர் ஓய்வு பெற்றால், (அல்லாஹ்வை வணங்குவதில்) களைப்படைவீராக!
آية رقم 8
இன்னும் உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!
تقدم القراءة