1. (நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
الترجمة التاميلية
أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ
(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) "கவ்ஸர்' ஐ உமக்குக் கொடுத்தோம்.
الترجمة التاميلية - عمر شريف