4. விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ,
الترجمة التاميلية
وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நெருப்பில் பற்றி எரிவாள்).
الترجمة التاميلية - عمر شريف