54. அது நேரான வழியாகவும் அறிவுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது. (எனினும், அதை அவர்கள் பின்பற்றவில்லை.)
الترجمة التاميلية
هُدٗى وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ
(அது) நேரான வழிகாட்டியாகவும் அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது.
Jan Trust Foundation - Tamil translation
நேர்வழியாகவும் அறிவுள்ளவர்களுக்கு உபதேசமாகவும்.
الترجمة التاميلية - عمر شريف