4. அதில் வானவர்களும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.
الترجمة التاميلية
تَنَزَّلُ ٱلۡمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذۡنِ رَبِّهِم مِّن كُلِّ أَمۡرٖ
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
அதில் மலக்குகளும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு எல்லாக் கட்டளைகளுடன் இறங்குகிறார்கள்.
الترجمة التاميلية - عمر شريف